#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
இஸ்லாமிய சமூகத்தினர் கூட எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தமிழ்நாடு அரசு மட்டுமே எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் சங்கிகள்.
இந்த கேள்வியே அவர்கள் கலவர திட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதன் மூலம் இந்து இஸ்லாமிய கலவரத்தை உருவாக்கி,
தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் காவிகளின் கயமைத்தனம் தோலுரித்து தொங்கவிடப்படும்.
நீதிமன்ற ஆணைகளை எப்போதும் மதிப்பவர்கள் நாங்கள்
ஆனால் அரசமைப்புச் சட்டத்தை மீறி அராஜகம் செய்பவர்கள் அனைவரையும் எதிர்ப்போம்.
இன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் அப்பீல் (writ appeal) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதுவரைக்கும் அனைவரும் காத்திருக்க வேண்டும்.
நீதிபரிபாலனத்தின் அடிப்படை கோட்பாடு (principals of natural justice) என்னவென்றால்,
"எதிர் தரப்பினருக்கு வாய்ப்பளிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது"
இந்த வழக்கை பொறுத்தவரை உயர்நீதிமன்றம் எதிர் தரப்பினருக்கு வாய்ப்பே வழங்கவில்லை.
ஆட்சியரும், காவல் ஆணையாளரும் ஐந்தே நிமிடத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடும் அதிகாரம் எந்த நீதிபதிக்கும் கிடையாது.
அதற்கெல்லாம் உரிய நடைமுறைகள் உள்ளன.
தனது விருப்பப்படி எல்லாம் நீதிபதிகள் நடக்க அரசமைப்புச் சட்டம் அனுமதிக்க வில்லை.
எத்தனை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தாலும் அத்தனையும் எதிர்கொள்ள நாங்கள் தயார்.
என்ன விலை கொடுத்தேனும் சமூக நல்லிணக்கம் பாதுகாக்க திராவிட மாடல் அரசு அயராது பாடுபடும்.
மக்களவை 19ந்தேதி வரை நடைபெற உள்ளதால் ஆளுநர் மூலம் கூட எதனையும் செய்ய முடியாது என்பதை அறிவுடையோர் அறிவார்கள்.
இது தமிழ்நாடு மண்.
காவிகளின் கொட்டம் அடக்கப்படும்.

