ShareChat
click to see wallet page
#🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ - கைகொடுத்தபகள்ஓட்டு பீகார் சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் ளித்தனர் அதிகமாக ఃLL மொத்த ஓட்டுப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில் பெண்களின் ஓட்டுப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது:  இது ஆண்களை விட[62.8%] 8.8 சதவீதம் அதிகம்; பீகாரின் தேர்தல் வரலாற்றில் இது மிகப்பெரிய வித்தியாசமாகும் வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்கள் ஆண்களை மிஞ்சியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்டிஏ கூட்டணி தற்போது முன்னிலை இது  வகிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது Bihar Assembly Elections 2025 | கைகொடுத்தபகள்ஓட்டு பீகார் சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் ளித்தனர் அதிகமாக ఃLL மொத்த ஓட்டுப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில் பெண்களின் ஓட்டுப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது:  இது ஆண்களை விட[62.8%] 8.8 சதவீதம் அதிகம்; பீகாரின் தேர்தல் வரலாற்றில் இது மிகப்பெரிய வித்தியாசமாகும் வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்கள் ஆண்களை மிஞ்சியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்டிஏ கூட்டணி தற்போது முன்னிலை இது  வகிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது Bihar Assembly Elections 2025 | - ShareChat

More like this