ShareChat
click to see wallet page
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும். 👇👇👇 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp 🙏🙏திருவாதிரை நட்சத்திர கோயில்🙏🙏 திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - அருள்மிகு ஸ்ரீ அபய வரதீஸ்வரர் திருக்கோவில் அதிராம்பட்டினம், தஞ்சாவூர். மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு. நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம். அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும். அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. திருவாதிரை நட்சத்திரக் கோவில் அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் பட்டுக்கோட்டை உள்ளது. அங்கிருந்து மேலும் 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம் நடை திறக்கும் நேரம் : காலை 6.30ணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. கோவிலின் சிறப்பம்சம்: இத்தல அம்மன் தெற்கே கடலை நோக்கி அருள்பாலிப்பதால், "கடல் பார்த்த நாயகி" என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். சம்பந்தரின் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்திலும் சித்தர்கள் இத்திலத்தில் அரூப வடிவில் வழிபாடு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. For Pooja contact: செந்தில் குமார் - 96885 40358 சதீஷ் - 82481 52778 உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…? இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள். For Download : https://i.postimg.cc/RZv0Q25p/Thiruvathirai.png #thiruvathirai #27startemple #trendingpost2025 #WhatsApp #whatsappstatus #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஆன்மீக தகவல்கள் #ஜோதிடம்
💐Have a nice day🤩 - KALYAN Bhagyam EW E [ L E R திருவாதிரை நட்சத்திர கோவில் ஸ்ரீ அபயவரதீஸ்வரர் திருக்கோவில், அதிராம்பட்டினம் தஞ்சாவூர் மாவட்டம் (பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிமீ) காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 830 மணி வரை செந்தில் குமார் 96885 40358 சதீஷ் 82481 52778 நாளும் தள்ளுபடி எல்லா உங்களுக்கு மட்டும் KALYAN Bhagyam EW E [ L E R திருவாதிரை நட்சத்திர கோவில் ஸ்ரீ அபயவரதீஸ்வரர் திருக்கோவில், அதிராம்பட்டினம் தஞ்சாவூர் மாவட்டம் (பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிமீ) காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 830 மணி வரை செந்தில் குமார் 96885 40358 சதீஷ் 82481 52778 நாளும் தள்ளுபடி எல்லா உங்களுக்கு மட்டும் - ShareChat

More like this