#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார்
சபரிமலை கோவிலில் பெண்கள் நுழையலாம்னு குடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக் கூடாது என்று பெரும் போராட்டங்களை நடத்தியது பாஜக.
அதையொட்டி, “நிறைவேற்ற முடியாத தீர்ப்புகளை வழங்குவதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்”னு சொன்னது அமித்ஷா.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கூறி, தொடர்ந்து கலவரம் செய்த சங்கி கும்பல்கள் கேரளாவிலேயே ஒரு மசுறும் புடுங்கமுடில. ஓட்டத்திருடி ஒரே ஒரு MP.
அப்படியே மதுரைக்கு வந்தால், காலம் காலமாக குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. முருக பக்தர்கள், இறை நம்பிக்கை உடையோர் என அனைத்து தரப்பும் அதை வழிபடுகிறார்கள்.
திடீரென ஒரு சங்கி, அந்த நம்பிக்கைக்கு எதிராக, தன் விருப்பப்படி மற்றொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வழக்கு போடுகிறார். நீதிபதியும் அதை ஏற்று உத்தரவு போடுகிறார்.
காலம் காலமாக அங்கே நிலவும் வழிபாட்டு முறைக்கு, தீபம் ஏற்றும் மரபுக்கு, பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக, வழக்கமான இடத்திற்கு மாற்றாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவு போடுகிறார் நீதிபதி.
பெரும்பான்மை முருக பக்தர்களின் நம்பிக்கை அடிப்படையில், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்றுகிறது ஆலய நிர்வாகம்.
அரோகரா முழக்கம் எழ வேண்டிய இடத்தில், ஜெய் சிரி ராம் ஊளையிட்ட காவி கொலைகார கும்பல். காவல்துறையை தாக்கி வன்முறையில் இறங்குகிறது.
அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் கலவர திட்டத்தை முறியடிக்கிறது தமிழ்நாடு காவல்துறை. கலவர சங்கிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது, திருப்பரங்குன்ற முருக பக்தர்கள் கைதட்டி குதூகலிக்கிறார்கள்.
சங்கிகளின் சதியை முறியடித்து, சமூக அமைதியை நிலைநாட்டிய அரசு, காவல்துறை, ஆலய நிர்வாகம், மதுரை மக்கள், முருக பக்தர்களுக்கு நன்றி..
அதிமுக்கியமாக... மாஸ் டையலாக்லாம் சினிமா வசனமாக பேசாமல் ஆனால்... சாணிநாதன் உட்பட்ட காவி தே.ப.. ங்க எவனுக்கும் அசறாமல் அடிச்சார் பாருங்க.. இந்தியாவே திரும்பிப்பார்க்கும் பன்ச்... "We are not allowing.. we'll face the consequences" என்பது அந்த அதிகாரியின் தனிப்பட்ட குரல் அல்ல. குஜராத்தில், உத்திரபிரதேசத்தில் நிகழ்த்தியதை தமிழ்நாட்டில் நடத்தப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக - காவி கும்பலுக்கும், அவர்களது அடிமைகளுக்கும் எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பன்ச்.

