ShareChat
click to see wallet page
https://youtube.com/shorts/DVNgPKTBqfo?si=VLjJguAvdvsBt5fU *குலதெய்வம்-3* (தொடர்ச்சி...) *குலதெய்வம் பற்றி காஞ்சி மஹா பெரியவா அருளியவை...* ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ குறித்து பெரியவா அருளியவை: இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப் பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை. "நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பாகப் பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு, அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பதுதான் இதிலுள்ள மிகச் சிறந்த ஒரு விஷயமாகும். இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்து வர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது. ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது. எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப் போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, "என் தாத்தன் தொட்ட தூண்..." "என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்..." "என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு..." அவர்களைப் பார்த்த அதே கடவுள், என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த அதே கடவுளை நான் பார்க்கிறேன் என்பதா? ஒன்று உறுதி. அந்த கடவுளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று. *(நன்றி : தீபம் கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)* 2025-Oct-7 ASTROLOGER BLACKMAGIC SPECIALIST #astrology #blackmagic #blackMagicSpecialist #inChennai குலதெய்வம்-3 -see DESCRIPTION #kuladeivam #mahaperiyava #பெரியவா #குலதெய்வம் #astrologer #blackmagic * 💐 * 💐 * #2025_Oct_7 -Panchangam-and-Planetary-position * 💐 * 💐 * 💐 * 💐 * Appointment for Online and Phone #HOROSCOPE #ASTROLOGY Consultation with #blackmagic_therapy, #trending #OCCULT #SPIRITUAL #near #Famous #PRASANNA #Best_ASTROLOGER #Guruji_Dr_ARUN_RAGHAVENDAR, Jafharkanpet, ASHOK NAGAR, Chennai 600083 Cell... +91-8939466099 WhatsApp... +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * 💐 * 💐 * Follow the SRI MAHA RUTHRA PATHRAKAALI SAKTHI PEEDAM, @followers @everyone Mambakkam Main Road, Chennai, Cell: 9176185316 CHANNEL on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vb6cYVv9cDDVG3aspl3t 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳 இணையுங்கள்... ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிடம் சார்ந்த தகவல்கள்... *🇮🇳 அரட்டை ARATTAI 🇮🇳* *அருள்மிகு விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேயர், சாய்பாபா, ராகவேந்திர ஸ்வாமி மிருத்திகா பிருந்தாவனம் திருக்கோவில்* செல்: 8939466099 https://chat.arattai.in/groups/y43545f313238373835353236303139343936343233325f363534343331362d47437c3031303131353032363130383137353932313334373735353830 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳 *ஸ்ரீ ருத்ர பத்ரகாளி சக்தி பீடம்* செல்: 9176185316 https://chat.arattai.in/groups/l43545f313238303831383338353833373834383235325f373438323933342d47437c3031303131353032363130363137353932313439363034303830 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳 * #😎வரலாற்றில் இன்று📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat
குலதெய்வம்-3 -see DESCRIPTION #kuladeivam #mahaperiyava #பெரியவா #குலதெய்வம் #astrologer #blackmagic
*குலதெய்வம்-3*(தொடர்ச்சி...)*குலதெய்வம் பற்றி காஞ்சி மஹா பெரியவா அருளியவை...*ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ குறித்து பெரியவா அர...

More like this