ShareChat
click to see wallet page
சர்வதேச பெண் குழந்தைகள் தினமான இன்று, ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் மூன்று ஆண்டுகளில் (2023 வரை) பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 50% அதிகரித்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள், குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தலையாயக் கடமையை முற்றிலுமாக புறக்கணித்துவிட்ட இந்த அரசை, பாதுகாப்பு இழந்த பெண்கள், பெண் குழந்தைகளின் பெற்றோர் தூக்கி எறியபோவது உறுதி! அது ஒன்றே, மீண்டும் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறுவதற்கு ஒரே வழி! #SayYesToWomenSafety #SayYesToAIADMK 2026-ல் அமையவுள்ள மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் அரசு, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில், பெண்களை, பெண் குழந்தைகளைப் பாதுகாத்திட்டு, அவர்கள் வளர்ச்சிக்கு துணைநிற்கும்! #SaveOurDaughters #InternationalDayOfTheGirlChild https://x.com/AIADMKOfficial/status/1976977723479540226?t=MXcuwzWFZyU6AOxWy3nVnQ&s=19 #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க
📺அரசியல் 360🔴 - 0^09001@045 50.71 மீதான 5த குற்ற சதவீதம் அதிகரிப்பு சம்பவங்கள் மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 6580   6968 9207 8943 8501 6064 6630 5934 4338 4139 U 2019 2020 2021 2022 2023 2019 2020 2021 2022 2023 போக்சோ குற்றங்கள் 4968 4465 4581 3090 2396 #SaveOur Daughters 2019 2020 2021 2022 2023 /AIADMKITWINGOFL 0^09001@045 50.71 மீதான 5த குற்ற சதவீதம் அதிகரிப்பு சம்பவங்கள் மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 6580   6968 9207 8943 8501 6064 6630 5934 4338 4139 U 2019 2020 2021 2022 2023 2019 2020 2021 2022 2023 போக்சோ குற்றங்கள் 4968 4465 4581 3090 2396 #SaveOur Daughters 2019 2020 2021 2022 2023 /AIADMKITWINGOFL - ShareChat

More like this