ShareChat
click to see wallet page
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🪔கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்💫 #✡️கார்த்திகை மாத விரதம்🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 தீப நல்வாழ்த்துக்கள்!*🪔 *வெளிச்சம் இருளை விலக்குவது போல இந்த தீபத்திருநாளில் உங்கள் துன்பங்கள் எல்லாம் விட்டு விலகட்டும்...* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *ஒளியின் திருவிழா உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கட்டும்.* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *இந்தக் கார்த்திகை மாதம், உங்கள் மனதின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் நல்ல வாய்ப்புகளைக் கொண்டு வரட்டும்.* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *அன்பு என்னும் தீபத்தால், பாசம் என்ற ஒளி உலகம் முழுவதும் பரவட்டும்.🪔*🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *காலை வணக்கம் *🙏🙏*
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - KR காலைவணக்கம் KR காலைவணக்கம் - ShareChat

More like this