நாராயணன் வானிலை அறிக்கை
17.11.2025
இலங்கையின் தென்கிழக்கு நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை மீண்டும் அதே இடத்தில் நிலவுகிறது இது குமரிக்கடல் வழியாக அரபிகடலுக்கு செல்லும் இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி கடலோரம் பகுதி வரை பலத்த மழை பெய்யும் ..
தமிழகத்தின் உள்பகுதிகளில் 17 18 19 ஆகிய தேதிகளில் வானம் மேகமூட்டத்துடன் சாரல் தூறல் லேசான அடை மழை போல் பெய்யும் ...
17 18 19 ஆகிய தேதிகள் தென் மாவட்டங்களில் ராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் ..
தென் மாவட்டமான உள் மாவட்டங்கள் தேனி திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை மதுரை தென்காசி போன்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் ...
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் 17 18 19 ஆகிய தேதிகளில் மிதமான முதல் சற்று கனமழை பெய்யும் ...
சேலம் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் சாரல் மழை பெய்யும் ...
கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நாமக்கல் கரூர் கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சி போன்ற மாவட்டங்கள் சாரல் தூறல் சற்று மிதமான மழை வரை பெய்யும் ...
விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் நாகை புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மிதமான முதல் சற்று கனமழை வரை பெய்யும் ...
வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி குமரிக்கடல் வருகை தரும் போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் நல்ல மழைப்பொழிவு இருக்கும்..
இன்றைய வானிலை நிலவரப்படி ..
பொன்னேரி மீஞ்சூர் கேளம்பாக்கம் திருப்போரூர் மகாபலிபுரம் தரங்கம்பாடி காரைக்கால் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வேதாரணியம் கொடிய கரை ராமேஸ்வரம் மண்டபம் மிக கனமழை பெய்யும் ...
சென்னை ஆவடி தாம்பரம் செய்யூர் வந்தவாசி திண்டிவனம் புதுச்சேரி கடலூர் சிதம்பரம் நெய்வேலி விழுப்புரம் பண்ருட்டி சேத்தியா தோப்பு ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் காட்டுமன்னார்கோயில் சீர்காழி மயிலாடுதுறை அரியலூர் செந்துறை கன மழை பெய்யும் ..
தஞ்சாவூர் பாபநாசம் கும்பகோணம் சீர்காழி திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி திருவாடானை தொண்டி தேவிபட்டினம் ராமநாதபுரம் பரமக்குடி கடலாடி சாயல்குடி விளாத்திகுளம் வைப்பார் வேம்பார் கன மழை பெய்யும்
எட்டயபுரம் ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் தூத்துக்குடி புதுக்கோட்டை மணியாச்சி ஏரல் காயல்பட்டினம் திருச்செந்தூர் உடன்குடி மணப்பாடு சாத்தான்குளம் குலசேகரப்பட்டினம் நாசரேத் திருவைகுண்டம் ராமனேரி திசையன்விளை உவரி கன மழை பெய்யும் ...
கூத்தங்குழி கூடங்குளம் கன்னியாகுமரி நாகர்கோவில் குளச்சல் ஆரல்வாய்மொழி பணகுடி வள்ளியூர் நாங்குநேரி பூலம் திருநெல்வேலி தாழையூத்து கங்கைகொண்டான் கயத்தார் கடம்பூர் கன மழை பெய்யும் ..
கோவில்பட்டி மானூர் ஆலங்குளம் முக்கூடல் ஆழ்வார்குறிச்சி கடையம் அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து பேச்சிப்பாறை குலசேகரம் கன மழை பெய்யும் .. #🌧️மழைக்கால மீம்ஸ்😆

