ShareChat
click to see wallet page
#📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #தமிழக செய்திகள்.💐 #📝தமிழக செய்திகள் 📰
📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 - wayznews சற்றுமுன் தமிழக பிரபலம் காலமானார் பிரபல தொழிலதிபர் டிடி ஜெகநாதன்(82) இன்று காலமானார் சென்னை ஐஐடியில் படித்த இவர் TTK நிறுவனத்தை PRESTIGE பிராண்ட் உள்பட &8,800 கோடி மதிப்புள்ள பெருநிறுவனமாக உருவாக்கினார் இவர் அறிமுகம் செய்த கேஸ்ட்கெட் ரிலீஸ் சிஸ்டம் கொண்ட குக்கர் இந்திய சமையலறைகளில்  பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது இவர் 1950sல் மத்திய நிதியமைச்சராக இருந்த டிடி கிருஷ்ணமாச்சாரியின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது RIP wayznews சற்றுமுன் தமிழக பிரபலம் காலமானார் பிரபல தொழிலதிபர் டிடி ஜெகநாதன்(82) இன்று காலமானார் சென்னை ஐஐடியில் படித்த இவர் TTK நிறுவனத்தை PRESTIGE பிராண்ட் உள்பட &8,800 கோடி மதிப்புள்ள பெருநிறுவனமாக உருவாக்கினார் இவர் அறிமுகம் செய்த கேஸ்ட்கெட் ரிலீஸ் சிஸ்டம் கொண்ட குக்கர் இந்திய சமையலறைகளில்  பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது இவர் 1950sல் மத்திய நிதியமைச்சராக இருந்த டிடி கிருஷ்ணமாச்சாரியின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது RIP - ShareChat

More like this