வெற்றி மலர் கொண்ட
கொடியோடு!
வெற்றி தமிழன்
வாராண்டா...!
எங்க அண்ணன் விஜய்
ஆலமரமாய்! ஆன
கட்சியையும் அதிர
வைத்த புயல்! இவனே....
தமிழ்நாட்டின்
தங்க மகனாய்...
தரணி போற்று... சிங்கமாய்...
வெற்றி வாகை சூட
வாரான்டா....
எங்க விஜய்!
மக்களின் மனங்களை
வென்றவனே...
எங்கள் அண்ணன்! விஜய்!
மக்களின் ஒருவனாய்!
அவன்...
மகத்தான தலைவன்!
இவனே...
ஆளுகின்ற கழகமும்
ஆட்டம் காணுது..
இவன் வருகையை
எண்ணி...
உன் பேச்சும் புரட்சி
செய்யும்...
பல அரசியல்வாதிகளின்
தூக்கங்களை கெடுக்கும்....
காட்டுக்கே சிங்கம்
ராஜா! ஆனாலும்
தமிழ் நாட்டுக்கே சிங்கம்! எங்கள் அண்ணன் விஜய்
உனக்கு கூடுகின்ற
கூட்டம்....
வெத்து கூட்டம் அல்ல....!
பல வெற்றிகளை
அள்ளித்தரும்
கெத்து கூட்டம்....
உன் வருகையை
தடை போடும்
காவல்துறை....
நாளை நீ !வென்று
அரசாளும் காலம் வரும்...
செல்வா
#📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #தளபதி விஜய் #தமிழக வெற்றி கழகம் (TVK) #செல்வா கவிதை