என்னால் மறக்கவும் வெறுக்கவும் முடியாத ஒரே ஒரு உறவு நீ மட்டும் தான் ...🥹🥀
எத்தனையோ முறை முயற்சி செய்து
விட்டேன்...😮💨🤷
உன்னை மறந்து வெறுத்து வாழ முடியவில்லை...🥲🤦
தோற்று கொண்டே இருக்கின்றேன் மீண்டும் மீண்டும் ...😑💔
உரிமையில்லாத உன்னையும் உன் நினைவுகளையும் மறக்க நினைத்து...🥺❤️🩹
#💝இதயத்தின் துடிப்பு நீ

