ShareChat
click to see wallet page
RECIPE: சுவையான பால் கேசரி ரெசிபி! #சமையல் குறிப்புகள்
சமையல் குறிப்புகள் - RECIPE: சுவையான பால் கேசரி ரெசிபி! ரவையை பொன்னிறமாக வறுத்து முதலில்  வாணலியில் எடுத்துக்கொள்ளுங்கள் பாலைக்காய்ச்சி கொதித்து வந்தவுடன் ரவையை சேர்த்து கிளற வேண்டும் *ரவை  நன்றாக வெந்த பிறகு அதில் சர்க்கரை  சிறிதளவு குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள் *கேசரி பதத்திற்கு  வந்ததும் ஏலக்காய் நெய்யில் வறுத்த  முந்திரி  கியவற்றை சேர்த்து இறக்கினால்  சுவையான பால் கேசரி தயார் SHARE IT. RECIPE: சுவையான பால் கேசரி ரெசிபி! ரவையை பொன்னிறமாக வறுத்து முதலில்  வாணலியில் எடுத்துக்கொள்ளுங்கள் பாலைக்காய்ச்சி கொதித்து வந்தவுடன் ரவையை சேர்த்து கிளற வேண்டும் *ரவை  நன்றாக வெந்த பிறகு அதில் சர்க்கரை  சிறிதளவு குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள் *கேசரி பதத்திற்கு  வந்ததும் ஏலக்காய் நெய்யில் வறுத்த  முந்திரி  கியவற்றை சேர்த்து இறக்கினால்  சுவையான பால் கேசரி தயார் SHARE IT. - ShareChat

More like this