ShareChat
click to see wallet page
#📺அக்டோபர் 15 முக்கிய தகவல் 📢 #தமிழக அரசியல் செய்திகள்.💐 #சட்டப்பேரவை நிகழ்வுகள் #📺அரசியல் 360🔴
📺அக்டோபர் 15 முக்கிய தகவல் 📢 - way2news File கருப்பு பட்டையுடன் வந்த அதிமுக MLA-8861T அதிமுக MடA-க்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து சட்டப் பேரவைக்கு வந்துள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பாக அவர்கள் இவ்வாறு வந்துள்ளனர் மேலும் கரூர் விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அரசியல் கூட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான மசோதாவை  செய்ய தமிழக அரசு தாக்கல் தயாராக உள்ளதாம் way2news File கருப்பு பட்டையுடன் வந்த அதிமுக MLA-8861T அதிமுக MடA-க்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து சட்டப் பேரவைக்கு வந்துள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பாக அவர்கள் இவ்வாறு வந்துள்ளனர் மேலும் கரூர் விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அரசியல் கூட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான மசோதாவை  செய்ய தமிழக அரசு தாக்கல் தயாராக உள்ளதாம் - ShareChat

More like this