#🙏கோவில் #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 கண்களையே இறைவனுக்கு அளித்த கண்ணப்ப நாயனாரிடம்,
தமது இரு கண்களிலும் குருதி பெருக செய்து,
திருவிளையாடல் நிகழ்த்தி...
6 நாட்களிலேயே வேடர்குல தலைவன் திண்ணணாரை,
கண்ணப்பராக உயர்த்தி,
சிவபதம் அடைய திருவருள் புரிந்த ஈசன் இவர்தான்...
காளத்தி மலையின் மேலே இன்றும் அற்புதமாக அருள்பாலிக்கிறார்.
சிவாய நம🙏🙏🙏
