இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்கள் 'முஸ்லிம்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள். 'முஸ்லிம்' என்பதன் பொருள்- 'அன்பானவர், அமைதியானவர்.
சாந்தியளிப்பவர், சாந்தமானவர்' என்பதாகும். #இஸ்லாம் மார்க்கம் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #ய அல்லாஹ் 🤍 #🕋ஜும்மா முபாரக்🤲

