ShareChat
click to see wallet page
#🙏வணக்கம்💐 🙏Goodluck 🙏KarthikaSivakumar 🙏
🙏வணக்கம்💐 - பூண்டு காராசேவ்! 88801 2 கப் அரிசிமாவு தேவையானவை: கடலை மாவு ஒரு டஸ்பூன் ` ஒரு டீஸ்பூன் கப் மிளகாய்த்தூள் ஓமம் 3 15 பல் [தோலுரித்து விழுதாக பபொடிக்கவும் பூண்டு  பேபிள்ஸ்பூன்  அரைக்கவும் எண்ணெய் மாவு பிசைய] 2 உப்பு எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: கடலை மாவுடன் அரிசி மாவு மிளகாய்த்தூள் ,  உப்பு சேர்த்து நன்றாகக் 6u@gl ' பொடித்த ஓமம் பூண்டு கலக்கவும் பிறகு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி மாவில் ஊற்றவும் இதனுடன் சிறிது சிறிதாகத்தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும் முறுக்கு பிழியும் காராசேவ் அச்சைப் போட்டு மாவை குழலில் நிரப்பிக்கொள்ளவும் வாணலியில் எண்ணெயைச் சூபாக்கி அதில் காராசேவை முறுக்குபோல்  பிழிந்துவிடவும் நன்றாக வெந்து சலசலப்பு அடங்கியவுடன் எடுக்கவும் ஆறியவுடன் உடைத்து வைக்கவும் குறிப்பு: மாவை காராசேவ் தேய்க்கும் கரண்டியில் வைத்து நேரடியாக எண்ணெயில் தேய்த்துவிடலாம் ஊறவைத்த மிளகாயுடன் பூண்டு சேர்த்து அரைத்தும் செய்யலாம் பூண்டு காராசேவ்! 88801 2 கப் அரிசிமாவு தேவையானவை: கடலை மாவு ஒரு டஸ்பூன் ` ஒரு டீஸ்பூன் கப் மிளகாய்த்தூள் ஓமம் 3 15 பல் [தோலுரித்து விழுதாக பபொடிக்கவும் பூண்டு  பேபிள்ஸ்பூன்  அரைக்கவும் எண்ணெய் மாவு பிசைய] 2 உப்பு எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: கடலை மாவுடன் அரிசி மாவு மிளகாய்த்தூள் ,  உப்பு சேர்த்து நன்றாகக் 6u@gl ' பொடித்த ஓமம் பூண்டு கலக்கவும் பிறகு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி மாவில் ஊற்றவும் இதனுடன் சிறிது சிறிதாகத்தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும் முறுக்கு பிழியும் காராசேவ் அச்சைப் போட்டு மாவை குழலில் நிரப்பிக்கொள்ளவும் வாணலியில் எண்ணெயைச் சூபாக்கி அதில் காராசேவை முறுக்குபோல்  பிழிந்துவிடவும் நன்றாக வெந்து சலசலப்பு அடங்கியவுடன் எடுக்கவும் ஆறியவுடன் உடைத்து வைக்கவும் குறிப்பு: மாவை காராசேவ் தேய்க்கும் கரண்டியில் வைத்து நேரடியாக எண்ணெயில் தேய்த்துவிடலாம் ஊறவைத்த மிளகாயுடன் பூண்டு சேர்த்து அரைத்தும் செய்யலாம் - ShareChat

More like this