மரம் வளர்ப்போம்!
மரத்தை நேசிப்போம்!
நீரின்றி அமையாது
உலகு!
மரமின்றி
செழிக்காது
நம் வாழ்வு!
மரம் அது
பறவைகள்
வாழும்
இல்லம்!
மரங்கள் இல்லை
என்றால்!
தூய காற்று
இங்கு ஏது!
மரங்கள் இல்லை
என்றால்!
மழை பொழிவு
இங்கு இல்லை!
மரம்! என்னை
வளர்த்து விடுங்கள்!
நான் உங்களை
வாழ
வைக்கிறேன்...
தானாக வளர்ந்த
என்னை
அளித்து விடாதீர்கள்!
என்னை
பாதுகாத்துக்
கொள்ளுங்கள்!
வெயில்
காலங்களில்
உங்களுக்கு நிழல்
தருகிறேன்!
நான் வளர
ஆண்டுகள்
பல ஆகும்
உங்கள்
தேவைக்காக
என்னை
ஒரு நாளில்
அழித்து
விடாதீர்கள்!
மரங்கள் இல்லை
என்றால்! மனிதனின்
மூச்சுக்காற்று
இல்லை!
செயற்கையுடன்
வாழ
பழகிக்கொண்டு
இயற்கையை
அழித்து விடாதே!
செயற்கை நம்மை
சீரழிக்கும்!
இயற்கை நம்மை
செம்மைப்படுத்தும்!
மரங்களோடு
பேசுவோம்!
மரங்களை
நேசிப்போம்!
மரம் அது
நம் இயற்கை!
வளங்கள்
மறந்துவிடாதே !
மனிதா!
இயற்கையோடு
வாழ்வோம் !
இயற்கை
வளங்களை
காப்போம்🌲🌲🌲🌲
செல்வா
#🙋♂ நாம் தமிழர் கட்சி #📺அரசியல் 360🔴 #சீமான் #அரசியல் #செல்வா கவிதை