#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம்
*தினம் தொடர் வசனம்*
┏━━━━━━━﷽━━━━━━━━┓
_அல் குர்ஆன்_` "59 வது சூரா
(*அல் ஹஷ்ர்* ) 17-18 வது வசனங்கள்.
┗━━━━━ •✧•➖•✧•━━━━━━┛
07-10-2025 *செவ்வாய் கிழமை*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.*
*ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*Peace Media Network* `தமிழ்`
