இழந்த ஒரு சில விசயங்கள்
மீண்டும் அனைவருக்கும் கிடைப்பதில்லை...
கிடைக்கும் போதே பொக்கிஷமாக
பாதுகாத்துக் கொள்ளுங்கள்...
ஏனென்றால்..இரண்டாவது வாய்ப்பு யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை..
கிடைத்தாலும்...அது சரியாக அமைவதில்லை...
இழந்தவர்களின் வலி
இழந்தவர்களுக்கே தெரியும்! #👉வாழ்க்கை பாடங்கள்
00:49
