இன்று இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! #🌦️கொட்டப்போகும் மழை-எங்கெங்கு தெரியுமா?
இன்று இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்