ShareChat
click to see wallet page
கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க..! #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺
🏋🏼‍♂️ஆரோக்கியம் - மழையால் ஏற்படும் சளி கோடை தொல்லை நீங்க.! PRIYA கோடைக்காலத்தில் பொழியும் மழையால்  ஏற்படுகிற நோய்களில் சளி இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க தூதுவளை தேநீரை பருகலாம் தூதுவளை, துளசிஅதிமதுரம் ஆகிய வற்றை இடித்து, நீரில்போட்டு கொதிக்க வைத்தால் தேநீர் தயார் இருவேளை 3 இதனை காலை மாலை நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் மழையால் ஏற்படும் சளி கோடை தொல்லை நீங்க.! PRIYA கோடைக்காலத்தில் பொழியும் மழையால்  ஏற்படுகிற நோய்களில் சளி இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க தூதுவளை தேநீரை பருகலாம் தூதுவளை, துளசிஅதிமதுரம் ஆகிய வற்றை இடித்து, நீரில்போட்டு கொதிக்க வைத்தால் தேநீர் தயார் இருவேளை 3 இதனை காலை மாலை நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் - ShareChat

More like this