ShareChat
click to see wallet page
#🌞காலை வணக்கம் #ப க்தி #🙏ஆன்மீகம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏கா லை வணக்கம் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக் கொடும்பாவமே செய்யும் நிர்மூடர் தம்மைக் குவலயத்துள் நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம் நெறியறியா இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே. —பட்டினத்தார் . சிவாய நம🙇 சிவமே ஜெயம் 🌹சிவமே தவம் . எங்கும் சிவ நாமம்‌ ஒலிக்கட்டும். சிவனே சரணாகதி* *அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பிற்றி🦜🦜
🌞காலை வணக்கம் - னியகாலை வணக்கம் னியகாலை வணக்கம் - ShareChat

More like this