"நீ தீயவருடன் தீமையுடனும்
பொய்யருடன் பொய்மையுடனும்
துரோகியுடன் வஞ்சகத்துடனும்
கெட்டவருடன் கெடுதலுடனும் நடந்தால்,
தீய குணங்கள் அனைத்தும் உன்னிடம் குடிகொள்ளும்.
நீ அவர்களை விட மோசமானவனாக
ஆகிவிடுவாய்.
எனவே, நீ நீயாகவே இரு!
உனக்கான கூலி அல்லாஹ்விடம்
உள்ளது.!
#👉வாழ்க்கை பாடங்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ் #📝என் இதய உணர்வுகள்
