ShareChat
click to see wallet page
#📺உள்ளூர் தகவல்கள்📰
📺உள்ளூர் தகவல்கள்📰 - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் உங்கள் wayznews வே2நியூஸில் டவுன்லோட் PIrualle கொள்ளிடம் ஆற்றில் பாபநாசம் வட்டாட்சியர் ஆய்வு பாபநாசம் தாலுக்கா வாழ்க்கை கிராமத்தில்  கொள்ளிடம் ஆற்றில் முதலை உலா வருவதாகவும் அதனை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தினர் இந்நிலையில் பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் வனத்துறையினர் தீயணைப்புத் துறையினர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்  ( 06:26 pr Sth Oct 2025 தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் உங்கள் wayznews வே2நியூஸில் டவுன்லோட் PIrualle கொள்ளிடம் ஆற்றில் பாபநாசம் வட்டாட்சியர் ஆய்வு பாபநாசம் தாலுக்கா வாழ்க்கை கிராமத்தில்  கொள்ளிடம் ஆற்றில் முதலை உலா வருவதாகவும் அதனை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தினர் இந்நிலையில் பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் வனத்துறையினர் தீயணைப்புத் துறையினர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்  ( 06:26 pr Sth Oct 2025 - ShareChat

More like this