சியா விதைகளை சாப்பிடும்போது இந்த 7 தவறுகளைச் செய்யாதீர்கள்.!
சியா விதைகள் உடலுக்கு நல்லது ஆனால் தவறான முறையில் சாப்பிட்டால் வயிறு உப்புசம் மலச்சிக்கல் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் மருத்துவர் ரதி கூறும் சியா விதைகளை சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய 7 தவறுகள் இங்கே