ShareChat
click to see wallet page
ஒருவரின் சிலையை சேதப்பத்தடுத்துவதன் மூலம் அவரின் புகழையோ அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பையோ அழிக்க முடியாது மேலும் இத்தகைய செயலை ஊக்குவிப்பது நல்ல அரசுக்கு வழிவகுக்காது என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K.பழனிசாமி. . . ##dmkfails #eps #mgr #mkstalin #admk
#dmkfails - புகழை குறைக்க முடியாது புரட்சித்தலைவர் சிலையை சேதப்படுத்துவதன் மூலம்  பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது  புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் epssarkar com 06.10.2025 @epssarkar WWW புகழை குறைக்க முடியாது புரட்சித்தலைவர் சிலையை சேதப்படுத்துவதன் மூலம்  பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது  புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் epssarkar com 06.10.2025 @epssarkar WWW - ShareChat

More like this