#சமையல் குறிப்புகள் #samayal kuripukal
பாரம்பரிய பூசணிக்காய் பொரியல் (Traditional Pumpkin Poriyal)
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் – 2 கப் (சிறு துண்டுகள்)
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ¼ tsp
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு – 1 tsp
உளுத்தம் பருப்பு – 1 tsp
கருவேப்பிலை
செய்முறை:
1. எண்ணெயில் தாளித்த பின் வெங்காயம், மிளகாய் வதக்கவும்.
2. பூசணிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி சமைக்கவும்.
3. நன்கு வேகியதும் நன்றாக கிளறி பரிமாறவும்.
