ShareChat
click to see wallet page
#Trichy Dharma #😂HaHaHaHa😅 #🤣சிரிங்க பிளீஸ்😂 #😅 தமிழ் மீம்ஸ் பொண்ணு இன்பாக்ஸ்ல மெசேஜ் பண்ணுச்சு 🚶 நானும் என்ன பண்றீங்க ன்னு கேட்டேன் 🚶 அதுக்கு அந்த பொண்ணு விளையாடிட்டு இருக்கேன்னு சொல்லுச்சு🚶 யாரோட வாழ்க்கையில் கேட்டேன் பொசுக்குன்னு பிளாக் பண்ணிட்டு போயிட்டா 😌🚶 நமக்கு வாய் கொஞ்சம் அதிகம் போல
Trichy Dharma - ShareChat

More like this