ShareChat
click to see wallet page
பொறுமையுடன் நோன்பிருந்து இஃப்தார்க்கு பிறகு நீங்கள் அடையும் இன்பம், துன்பத்துடன் இன்பம் இருக்கின்றது என்பதை உணர்த்துகிறது. "நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது" என்பது அல்குர்ஆன் 94:5 வசனத்தின் ஒரு பகுதி இது. வாழ்க்கையில் துன்பங்கள் வந்தாலும், அவற்றுடன் இன்பமும் இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸஹர IooLIgITIT ஒரு சிறப்புமிக்க மாதத்திற்காக காத்திருக்கிறேன் புனித ரமலான்மாதம் தராவீஹ் தஹஜ்ஜத் ஸஹர IooLIgITIT ஒரு சிறப்புமிக்க மாதத்திற்காக காத்திருக்கிறேன் புனித ரமலான்மாதம் தராவீஹ் தஹஜ்ஜத் - ShareChat

More like this