ShareChat
click to see wallet page
#🤔 Unknown Facts #periyar #dsf_trichy #dsf #ஆசிரியர் #ஆசிரியர் கி வீரமணி #பெரியார் #திராவிட_மாணவர்_கழகம் #dsf_trichy #📺அரசியல் 360🔴 #periyarvision #periyarOTT #PERIYARVISION #SOCIALJUSTIVEOTT #அரசியல் #BanNEET #dsf_trichy #trichy #திராவிட_மாணவர்_கழகம்
🤔 Unknown Facts - செய்திகள் JUST IN வேடிக்கைப் பார்க்க முடியுமா? உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே தனது அதிகாரத்தைக் காட்டுவதை எப்படி அரசியலமைப்புச் சட்டக் கடமை உணர்வாளர்களால் ஏற்க முடியும்? அதைவிடக் கொடுமை, 144 தடை உத்தரவை மீறி, மதக் கலவரத்திற்குத் தூபம் போட்டு தீபம் ஏற்றும் முயற்சி என்ற போர்வை போர்த்திக் கொண்ட காவிக் கூட்டத்தாருக்கு ஆதரவாக, ஒன்றிய அரசின் காவல் படையும் உடன் செல்வதா? இதைத் தமிழ்நாடும், நியாய உணர்வாளர்களும் வேடிக்கைப் பார்க்க முடியுமா? திக தலைவர் ஆசிரியர் கிவீரமணி OXOஇ8 Kalaignar News kalaignarseithigalcom 04.12.2025 WWW செய்திகள் JUST IN வேடிக்கைப் பார்க்க முடியுமா? உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே தனது அதிகாரத்தைக் காட்டுவதை எப்படி அரசியலமைப்புச் சட்டக் கடமை உணர்வாளர்களால் ஏற்க முடியும்? அதைவிடக் கொடுமை, 144 தடை உத்தரவை மீறி, மதக் கலவரத்திற்குத் தூபம் போட்டு தீபம் ஏற்றும் முயற்சி என்ற போர்வை போர்த்திக் கொண்ட காவிக் கூட்டத்தாருக்கு ஆதரவாக, ஒன்றிய அரசின் காவல் படையும் உடன் செல்வதா? இதைத் தமிழ்நாடும், நியாய உணர்வாளர்களும் வேடிக்கைப் பார்க்க முடியுமா? திக தலைவர் ஆசிரியர் கிவீரமணி OXOஇ8 Kalaignar News kalaignarseithigalcom 04.12.2025 WWW - ShareChat

More like this