“என்னை கைது செய்யலை, விசாரணைக்காக தான் அழைத்துச் சென்றனர்..” – நடிகர் தினேஷ் விளக்கம்! #🔴எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு⛈️
“என்னை கைது செய்யலை, விசாரணைக்காக தான் அழைத்துச் சென்றனர்..” – நடிகர் தினேஷ் விளக்கம்!
நெல்லை மாவட்டம் பனங்குடி காவல் நிலையத்தில் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு நடிகர் தினேஷ் தானே விளக்கம் அளித்துள்ளார். இது