புதிதாக கார் வாங்கும் போது நாம் செய்யும் பெரிய தவறுகள்! #car#tamil news#automobile#gst
https://tamil.samayam.com/web-stories/lifestyle/mistakes-to-avoid-when-buying-your-first-car-after-gst-rate-cut/photoshow/124114639.cms
புதிதாக கார் வாங்கும் போது நாம் செய்யும் பெரிய தவறுகள்!
ஜிஎஸ்டி வரி திருத்தத்தால் கார்களின் விலை குறைந்துள்ளது. செப் 22ம் தேதி நாடு முழுவதும் 50 ஆயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளது. புதிதாக கார் வாங்குபவர்கள் செய்யக்கூடாத தவறுகளை இதில் பாருங்கள்