வாழ்வே ஒரு ரயில் பயணம் தான்...!!
அதில் நிறைய நிறுத்தங்கள்...!!
நிறைய வழித் தடம் மாற்றங்கள்...!!
விதவிதமான மனிதர்களுடன் பயணங்கள்...!!
சில நேரம் விபத்துக்கள் கூட...!!
அனைத்தையும் ரசித்துக் கொண்டே பயணிக்க கற்றுக் கொள்ளுங்கள்...!!
அப்போது தான் வாழ்க்கை இனிமையாக மாறும்...!! #வாழ்க்கையில்
