🚨🚨🚨
▶️டேய் நீங்க எல்லாம் மனிச பிறவியா இல்லை பன்னி எதுவும் கக்கி போட்டுச்சா?
⛔ஈன பய திருமா statement
▶️Day1: அவரை நாங்கள் அடிக்க வில்லை.
▶️Day 2: அவர் எங்களை தாக்க வந்தார் அவர் சங்கீ அதனால் அடித்தோம் 🤷♂️
▶️Day 3: அவர் என்ன சாதி எல்லாம் எங்களுக்கு தெரியாது அவர் எங்களை பார்த்து முரத்த காரணத்துனால் அவரை ரெண்டு தட்டு தட்டினோம் 🤷♂️
▶️Day4: அவரை நாங்கள் லேசாக தான் அடித்தோம் இன்னும் முழுசா அடிக்கவே இல்லை. 🤷♂️
இப்படி ஈன தனம் பண்ணி நீ என்ன சனாதானத்தை ஒழிக்க போற?
பேசுறது பூராம் பொய், பண்ணுறது பூராம் அராஜகம் அட்டூழியம்.
உனக்கு ஒரு வாக்கு கூட இப்போ இல்லை ஆனால் இந்த மாறி ஈன தனம் செய்து திமுக வாக்கு போடுவார்கள் மத்தியில் வெறுப்பு உணர்வு உண்டாகுற பாத்தியே சூப்பர் டா ஈன பயலே.
நீ பண்ணும் ஈன செயல் எல்லாம் திமுகவுக்கு தான் டா நாமத்தை போட்டுட்டு இருக்கு.
ஈன பய, மொத ஆரியம் னா என்னனு தெரிஞ்சுட்டு பேசு சும்மா தப்பு பண்ணிட்டு Rss பிஜேபி சதி னு சொல்லிட்டு ஈன தனமா வாழாதே.
#ntk #🧓பிரதமர் மோடி #📺அரசியல் 360🔴 #bigboss #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍
