ShareChat
click to see wallet page
#🚹உளவியல் சிந்தனை கோபாலு மாதிரி பெட்டி சீமான் ஆகிவிட்டார் என்பதற்கு "இந்தி படித்தால் பீகாருக்குச் சென்று கழிவறை தான் கழுவ வேண்டும்" என்று வட மாநில மக்களை இழிவுபடுத்தியது தயாநிதி மாறன். "இந்திக்காரர்கள் இங்கே பானி பூரி விற்கிறார்கள்" என்று உழைக்கும் மக்களை ஏளனம் செய்தது அமைச்சர் பொன்முடி. பா.ஜ.க. வெற்றி பெறும் வட மாநிலங்களை, பாராளுமன்றத்திலேயே Gaumutra States என்று கொச்சைப் படுத்தியது தருமபுரி M.P செந்தில்குமார். வட மாநிலத்துல உள்ளவனுக்கெல்லாம் அறிவே கிடையாதுன்னு பேசியது யாரு?? இப்ப என்ன... நல்லவர் வேசம் போடுரீங்க 😀🚶‍♂️‍➡️
🚹உளவியல் சிந்தனை - 31-10-2025 BEHINDWOODS NEIIS UPDATES CCELA> மன்னிப்புக்கோரவேண்டும்> பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற இனவெறுப்பு பேச்சை உடனடியாகத் திரும்பப்பெற்று தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கோர வலியுறுத்துகிறேன் ' வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் 31-10-2025 BEHINDWOODS NEIIS UPDATES CCELA> மன்னிப்புக்கோரவேண்டும்> பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற இனவெறுப்பு பேச்சை உடனடியாகத் திரும்பப்பெற்று தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கோர வலியுறுத்துகிறேன் ' வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் - ShareChat

More like this