வேதனையா இருக்கு, பெற்ற குழந்தைகளின் நலனுக்காக கூட மதுவை விட பலர் முன்வருவதில்லை, தயவு செய்து குடிப்பழக்கத்தை விடுங்கள் , 🙏🙏🙏🙏🙏, நீங்கள் யாருடைய நலனுக்காக வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த குழந்தைகள் , மனைவி, பெற்றோர்களின் நலனுக்காக கூட நீங்கள் மதுப்பழக்கம் போன்ற போதைப் பழக்கத்தை விட சுயக் கட்டுப்பாடு இல்லையென்றால் யார் வந்து உங்களை திருத்துவது, #போதை #மது
