Daily Word of God.
PRAISE TO JESUS. JESUS loves us.
Psalm 40:1-2 - I waited patiently for the Lord; he inclined to me and heard my cry. He drew me up from the desolate pit, out of the miry bog, and set my feet upon a rock, making my steps secure.
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். - திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 40:1-2
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️ பைபிள் வசனங்கள்🙏 #✝பிரார்த்தனை #❣️ ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்து ⛪💒
