என்ன சார் பண்ணி வச்சிருக்கீங்க?
தமிழகம் முழுவதும் குறைவான விலையில் தரமான மருந்துகளை வழங்கிய அம்மா மருந்தகங்களை, பெயர் மாற்றிவிட்டால் மட்டும் போதுமா? மக்களுக்கு உண்மை என்னவென்று தெரிந்துவிட்டது. இனியும் உங்களின் போலி விளம்பரங்கள் ஓடாது.
மக்களுக்கான அரசியலை தேர்ந்தெடுக்க புரட்சித்தமிழருக்கு வாக்களிப்போம்...
#worldpharamacistday #ammaclinic #unemployment #tnpeople #needchange #மீண்டும்_எடபாடியார் #Admk #Aiadmk #EPS #Amma #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩

00:29