ஆடி 31- ஆகஸ்ட் 16-8-2025 ஆம் வருடத்தில் 2-ஆம் ஆடிக்கிருத்திகை மொரட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீபழனிஆண்டவர் மலைக்கோவில் 🙏🙏பாலதண்டாயுதபாணி 🦜
ஆடிக்கிருத்திகை சிறப்பு அலங்காரம்
#ஆடிக்கிருத்திகை⭐ #வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா #மருதாச்சலமூர்த்தி
#மொரட்டுப்பாளையம்பாலதண்டாயுதபாணி#ஓம்சரவணபவ🙏🙏 @SriPalaniandavarMalaikovil Morattupalayam
ஆலயமுகவரி
அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் மலைக்கோவில், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு -638752.
தொலைபேசி எண் : 8344511343
