ShareChat
click to see wallet page
#📢 செப்டம்பர் 23 முக்கிய தகவல்🤗 #📢 செப்டம்பர் 23 முக்கிய தகவல்🤗 #தமிழ் நாதம்
📢 செப்டம்பர் 23 முக்கிய தகவல்🤗 - wayznews வரலாற்றில் இடம்பிடித்த பாடகரின் இறுதி அஞ்சலி சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்தபோது,  உயிரிழந்த அசாம் பாடகர் ஜுபின் கார்க் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர் இந்நிலையில், உலகிலேயே அதிகம் பேர் அஞ்சலி செலுத்திய 4- வது பிரபலம் என லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சன், போப் ஃபிரான்சிஸ், ராணி எலிசபெத்துக்கு பிறகு ஜுபின்  கார்க் உடலுக்கு அதிகம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர் . wayznews வரலாற்றில் இடம்பிடித்த பாடகரின் இறுதி அஞ்சலி சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்தபோது,  உயிரிழந்த அசாம் பாடகர் ஜுபின் கார்க் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர் இந்நிலையில், உலகிலேயே அதிகம் பேர் அஞ்சலி செலுத்திய 4- வது பிரபலம் என லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சன், போப் ஃபிரான்சிஸ், ராணி எலிசபெத்துக்கு பிறகு ஜுபின்  கார்க் உடலுக்கு அதிகம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர் . - ShareChat

More like this