தாயின் முகத்தைப்
பார்த்தவர்கள் என்றும்
தந்தை சுகத்தினை
கண்டவர் இல்லை
தாங்கிடும் தூண்களுக்கு
கோபுரங்கள் தெரிவதில்லை
ஏங்கிடும் பாசமதை
மனசுக்குள் மறைப்பாரே
கற்ற வித்தைகளைக்
கணக்காக எடுத்துரைத்து
பெற்றகடன் தீர்ப்பாரோ
பிரியமதைக் காட்டாமலே
சற்றும் குறையாத
தாயின் பாசம்போல
தந்தைநீயும் எனக்குள்
நடமாடும் கடவுள்தானே...🥺😍
Love u pah 🤩
#👨அன்புள்ள அப்பா
#👨அன்புள்ள அப்பா
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
