டி.என்.ஏ. டெஸ்ட் வேண்டும்... மாதம்பட்டி ரங்கராஜ் ! #😮DNA டெஸ்ட் வேண்டும் - மாதம்பட்டி ரங்கராஜ்🧬
டி.என்.ஏ. டெஸ்ட் வேண்டும்... மாதம்பட்டி ரங்கராஜ் !
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.