ShareChat
click to see wallet page
#cricket news #CRICKET NEWS UPDATE #jadeja
cricket news - wayznews subesh ஜடேஜாவின் உழைப்பை அங்கீகரித்த BCCI வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 1 சதம் 5 அரைசதங்கள் உள்பட குவித்து மிடில் ஆர்டரில்  516 ரன்கள் இந்திய அணியின் தூணாக விளங்கினார். இந்நிலையில் காயம் காரணமாக ரிஷப் பந்த் ஓய்வில் உள்ளதால், அவருடைய துணை கேப்டன் பொறுப்பு ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது wayznews subesh ஜடேஜாவின் உழைப்பை அங்கீகரித்த BCCI வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 1 சதம் 5 அரைசதங்கள் உள்பட குவித்து மிடில் ஆர்டரில்  516 ரன்கள் இந்திய அணியின் தூணாக விளங்கினார். இந்நிலையில் காயம் காரணமாக ரிஷப் பந்த் ஓய்வில் உள்ளதால், அவருடைய துணை கேப்டன் பொறுப்பு ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது - ShareChat

More like this