ShareChat
click to see wallet page
#🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 என்றால் என்ன ?♥️* *காதல் என்பது பாத்திமா (ரலி)🧕🏻 அவர்கள் குர்ஆனை ஒதீக் கொண்டிருந்த போது ஆண்கள் 4 மனைவிகளை🥺 வைத்துக் கொள்ள அனுமதீக்கப்படுவதைப்😢 பற்றிய ஒரு வசனம் வந்தது. அலி (ரலி) அவர்களுக்கு கேட்காதபடி அவள் தீடீரென்று தன் குரலைக் குறைத்தாள்,👀💓 அலீ (ரலி) அவர்கள் சீரித்துக் கொண்டே😄 கூறினார்:* *""🫂நீ மட்டும்தான் அவங்க எல்லாருக்கும் சமம் என்று""❤️‍🩹🥹*
🤲இஸ்லாமிய துஆ - ೊloic note tmil ೊloic note tmil - ShareChat

More like this