ShareChat
click to see wallet page
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
நாலடியார் - LIITLOU : २२७ இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும் கலந்தபின் கலந்து பழிகாணார் சான்றோர் ; தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார் தாமும் அவரின் கடை. பொருளுரை நண்பர் தீயனவற்றைச் செய்தாலும் சான்றோர் அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார் நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர் LIITLOU : २२७ இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும் கலந்தபின் கலந்து பழிகாணார் சான்றோர் ; தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார் தாமும் அவரின் கடை. பொருளுரை நண்பர் தீயனவற்றைச் செய்தாலும் சான்றோர் அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார் நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர் - ShareChat

More like this