உன்னை ஒருவர் மதிப்பதால்
நீ வாழ்வில் உயர்ந்துவிடப் போவதுமில்லை... உன்னையொருவர் அலட்சியப்படுத்துவதால்
நீ வாழ்வில் தாழ்ந்து விடப் போவதுமில்லை...
உன் வாழ்க்கை என்றும்
உன் கையில் தான் அதை
நீ தான் வாழனும் என்பதை
உணர்ந்து கொண்டாலே போதும்...
உன் வாழ்வில் என்றும்
சந்தோசப்பூக்கள் மட்டுமே மலரும்...!
S🩵பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
00:22
