தினம் தினம் ஒரு கதைக்
கேட்பீர்களே
இன்று என் கதைக்
கேளுங்களே
அறியாத வயது ஆடாத
ஆட்டமில்லை........
அறிந்த பிறகே தீராத
ஆசைகள் அதிகமென்று...
தீர்க்கப்படா விடயங்கள்
அவிழ்க்க முடியா முடிஞ்சுகள்.
அதிகம் தோன்றும் மர்ம
நினைவுகள்
ஆராய நினைத்த
கனவலைகள்
நீர்வீழ்ச்சியாய் எந்தன்
நினைவலைகள்
காரணமில்லாமல்
கரைகின்றன
காணல் நீராய்....
#😔தனிமை வாழ்க்கை 😓 #பெண்களின் பெருமை #ஆண்களின் பெருமை #ஆண்களின் வாழ்க்கை
#என் கதை😇😇😇😇

