ShareChat
click to see wallet page
Source: Samayam Tamil https://search.app/qGZQX #iti job vacancy govt #govt job vacancy for Nurses and doctors #வேலை வாய்ப்பு செய்திகள் #தமிழக வேலை வாய்ப்பு 💼🤝 #தமிழக வேலை வாய்ப்பு செய்திகள்
iti job vacancy govt - ShareChat
NLC இந்தியா நிறுவனத்தில் 1,101 காலிப்பணியிடங்கள்; ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கு பயிற்சி!
NLC India Apprenticeship 2025 Tamil Nadu : மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,101 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஐடிஐ, பார்மசி, வணிகம், கணினி அறிவியல், நர்சிங் மற்றும் பல அறிவியல் பட்டபப்டிப்புகள் முடித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

More like this