ShareChat
click to see wallet page
#📺அக்டோபர் 9 முக்கிய தகவல் 📢 #🔥 தமிழக வெற்றிக் கழகம்🔥 #🙏தமிழக வெற்றிக் கழகம் TVK💯👍 #தமிழக வெற்றிக் கழகம்
📺அக்டோபர் 9 முக்கிய தகவல் 📢 - கரூருக்கு நேரில் சென்ற தவெக தலைவர்கள்.. FIRST VIDEO கரூர் துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து தவெக தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இதுவரை 33 குடும்பத்தினரை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து பேசினர் அப்போது ஒரு குடும்பத்தினருக்கு வீடி யோ காலில் ஆறுதல் கூறிய காட்சி விஜய், வெளியாகியுள்ளது விஜய் நேரில் செல்ல அனுமதி, பாதுகாப்பு கேட்டு கரூர் மாவட்ட SP-யை அணுக உள்ளனர். கரூருக்கு நேரில் சென்ற தவெக தலைவர்கள்.. FIRST VIDEO கரூர் துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து தவெக தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இதுவரை 33 குடும்பத்தினரை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து பேசினர் அப்போது ஒரு குடும்பத்தினருக்கு வீடி யோ காலில் ஆறுதல் கூறிய காட்சி விஜய், வெளியாகியுள்ளது விஜய் நேரில் செல்ல அனுமதி, பாதுகாப்பு கேட்டு கரூர் மாவட்ட SP-யை அணுக உள்ளனர். - ShareChat

More like this