ShareChat
click to see wallet page
#Goodmorning #storyoftheday #quotes #liferality #peoples #bestquotes #good morning #story of the day #Quotes
good morning - இரண்டு மரம்! REAL ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரியமரம் இருந்தது. சிட்டு குருவி, மரத்திடம் அந்த வழியாக வந்த ஒரு கேட்டது  மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க என் முடியுமா? என்றது. @5606u ருந்த மரம் முடியாது என்றது அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது. குருவி கூடு சந்தோசமாக வாழ்ந்து கொண்டு கட்டி இருந்த நேரம் அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது எனக்கு வசிக்க கூடு கட்டஇடம் ல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய் என்றது. அதற்குமரம் கூறியபதில் 'எனக்கு தெரியும் நான் வழுவடைந்து விட்டேன் தாங்க மாட்டேன் எப்படியும் இந்த மழைக்கு நான் தண்ணீரில் அடித்து செல்லபடுவேன் நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையைவாழ வேண்டும் என்றுதான் உனக்கு இடம் இல்லை என்றேன் மன்னித்து விடு என்றது. நிராகரித்தால் அவர்களை உங்களை யாரும் தவறாக நினைக்காதீர்கள் இரண்டு மரம்! REAL ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரியமரம் இருந்தது. சிட்டு குருவி, மரத்திடம் அந்த வழியாக வந்த ஒரு கேட்டது  மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க என் முடியுமா? என்றது. @5606u ருந்த மரம் முடியாது என்றது அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது. குருவி கூடு சந்தோசமாக வாழ்ந்து கொண்டு கட்டி இருந்த நேரம் அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது எனக்கு வசிக்க கூடு கட்டஇடம் ல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய் என்றது. அதற்குமரம் கூறியபதில் 'எனக்கு தெரியும் நான் வழுவடைந்து விட்டேன் தாங்க மாட்டேன் எப்படியும் இந்த மழைக்கு நான் தண்ணீரில் அடித்து செல்லபடுவேன் நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையைவாழ வேண்டும் என்றுதான் உனக்கு இடம் இல்லை என்றேன் மன்னித்து விடு என்றது. நிராகரித்தால் அவர்களை உங்களை யாரும் தவறாக நினைக்காதீர்கள் - ShareChat

More like this